Maha Sivarathri
Odi odi Utkalantha Jothi lyrics ஓம் நமசிவாய நமஹ ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே ஓம் …


